View in the JustOut app
X

கருணாநிதி தனது தொண்டர்களுக்கு ஒரு முறை எழுதிய மடலில், என் கடன் எப்போதும் பணி செய்து கிடப்பதே என்று குறிப்பிட்டிருந்தார். ஆம், அப்படிதான் அவர் வாழ்ந்தார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணம் செய்தார்.

posted by Gulam Hussain / 04:56:02 on 10 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்