View in the JustOut app
X

கடந்த 4 ஆண்டுகளில் என்எல்சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது.2,700 மெகாவாட்டிலிருந்து 5,700மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.சூரியசக்தி மூலம் 4000 மெகாவாட் மின்சாரம் 2025க்குள் உற்பத்தி செய்யப்படும்.2020-2025ம் ஆண்டில் என்எல்சி-யின் உற்பத்தி 13,700மெவா ஆக உயரும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

short by புனிதா / 06:10:02 on 14 Feb