View in the JustOut app
X

பணம் சம்பாதிப்பதற்காக தான் சினிமாவுக்கு வரவில்லை என்றும், கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்கவே போராடுவதாகவும் நடிகை ரிச்சா சத்தா தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தில் என்னை தவறாக சித்தரித்து விட்டனர். அது வேதனையை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

posted by புனிதா / 11:55:01 on 16 May

மேலும் வாசிக்க மாலை மலர்