View in the JustOut app
X

என் மேனேஜர் பிரதீப்குமார் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதில் உண்மையில்லை. போலீஸ் விசாரணையில் குறுக்கிட கூடாது என்பதற்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன். தவறான தகவல்களை பரப்பும் செய்தியாளர்கள் மீது வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 10:56:01 on 13 Feb