View in the JustOut app
X

அருணாச்சல் எல்லைப்பகுதியில் கடந்த 17 நாட்களில் சீனப்படைகள் 21 முறை அத்துமீறியதாக இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கும் 6 நாள் கருத்தரங்கு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளின் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன.

posted by பா.செ.மீனா / 08:56:01 on 16 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியுஸ்