View in the JustOut app
X

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் பிளெய்ன் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலகின் உயரமான ஏழு சிகரங்களை 117 நாட்களில் அடைந்து புதிய சாதனை செய்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு போலந்து நாட்டைச் சேர்ந்த ஜானுஸ் கோச்சன்ஸ்கி என்பவர் 126 நாட்களில் 7 சிகரங்களை அடைந்து சாதனை செய்திருந்தார். அதை இப்போது ஸ்டீவ் பிளெய்ன் முறியடித்துள்ளார்.

posted by புனிதா / 11:40:02 on 16 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்