View in the JustOut app
X

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவெற்றப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக சார்பில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரிடம் விரைவாக வாரியம் அமைக்க வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 06:35:14 on 16 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்