View in the JustOut app
X

தமிழகத்தில் இருந்து ஐபிஎல் போட்டியை விரட்ட போராடிய அனைவருக்கும் நன்றி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். வேண்டாம் என்றபோதும் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டதால் பாம்பு விடுவோம் என்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

posted by புனிதா / 05:26:02 on 16 Apr

மேலும் வாசிக்க தினகரன்