View in the JustOut app
X

ஐபிஎல் 11 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சென்னை அணிக்காக விளையாடுவது பெருமையாகவுள்ளது, அதிலும், தோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவது மிகவும் பெருமையாக உள்ளது என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 04:25:01 on 14 Feb

Read more at சமயம்