View in the JustOut app
X

உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்த, ஐ.எஸ்.ஓ., 9001, 14001 தரச்சான்றிதழ் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் முழுவதையும், தமிழக அரசு திரும்ப வழங்குகிறது என, தொழில் மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

posted by Jannath / 08:55:02 on 10 Aug

மேலும் வாசிக்க தினமலர்