View in the JustOut app
X

நியூ ஸ்டோரி என்ற அமெரிக்க தொண்டு அமைப்பும், 'ஐகான்' என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து உருவாக்கிய, 'வல்கன்' பிரமாண்டமான முப்பரிமாண அச்சு இயந்திரம், 24 மணி நேரத்திற்குள், 650 சதுர அடி வீட்டை, 'அச்சிட்டுத்' தந்து விடுகிறது. வீடு கட்டும் இடத்திலேயே, வல்கன் இயந்திரத்தை நிறுவி அச்சிடலாம்.

posted by பா.செ.மீனா / 10:41:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்