View in the JustOut app
X

காஷ்மீர் மற்றும் உ.பி., பலாத்கார சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற சிவில் துறை அதிகாரிகள் 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறி விட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

posted by பா.செ.மீனா / 06:11:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்