View in the JustOut app
X

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து, ஒரே சரக்குப் பெட்டகத்தில் 6 பந்தயக் குதிரைகள் நிறுத்தப்பட்டு, சரக்குக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடல் கடந்துச் செல்லும் இந்தியக் குதிரைகளைச் சரக்குப் பெட்டகத்தில் ஏற்றும்போது துறைமுக ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர்.

posted by Jannath / 02:41:02 on 14 Sep

மேலும் வாசிக்க விகடன்