View in the JustOut app
X

ரஜினி தமிழன் இல்லை, அவர் கர்நாடக காவியின் தூதுவர் என்று இப்போதுதான் தெரிகிறது என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. பேசும் போது எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்; இல்லையென்றால் தமிழ் மக்களால் ஓரங்கட்டப்படுவீர்கள் என்று ரஜினி குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 04:50:00 on 16 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்