View in the JustOut app
X

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்டப் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், 15 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள், 2 பேர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்கள்.

posted by ரா. சரண்யா / 04:45:02 on 16 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்