View in the JustOut app
X

அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டை சபை தேர்தலில் மகனுக்காக தொகுதி மாறுகிறார் மாநில முதல்வர் சித்தராமையா. அவரது மகன் யதீந்திரா தற்போது வருணா தொகுதியில் போட்டியிட உள்ளார். தொடர்ந்து சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

posted by பா.செ.மீனா / 07:26:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்