View in the JustOut app
X

நாடு முழுவதும் கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்த ரேடார் கருவி பழுதடைந்தது. இதனையடுத்து அதனை அகற்றிவிட்டு, புதிய ரேடார் கருவி கிரேன் உதவியுடன் நேற்று பொருத்தப்பட்டது.

posted by Jannath / 04:26:02 on 14 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி