View in the JustOut app
X

புதுச்சேரியில் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.

posted by ரா. சரண்யா / 10:10:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்