View in the JustOut app
X

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் இந்த வாரம் நடக்க உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை ராணி எலிசபெத் நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. 33 வயதான ஹாரி அமெரிக்க நடிகையான மார்க்லேவை திருமணம் செய்ய உள்ளார்.

posted by ரா. சரண்யா / 12:40:01 on 17 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்