View in the JustOut app
X

குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், காலா படத்தை பார்த்த பிறகு நானும் காலா போல உணர்கிறேன். இயக்குநர் ரஞ்சித் நல்ல படத்தை உருவாக்கியுள்ளார். சவால் நிறைந்த பொழுப்போக்கான படங்களை நோக்கி பா. ரஞ்சித் தொடர்ந்து பயணிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

posted by புனிதா / 10:40:01 on 13 Jun

மேலும் வாசிக்க சமயம்