View in the JustOut app
X

அமெரிக்காவின் நியூ யார்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘நீதி கேட்கும் சீக்கியர்கள்' என்ற அமைப்பு சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பது சமீபத்தில் தெரியவந்திருக்கிறது.

posted by Jannath / 10:25:01 on 10 Aug

மேலும் வாசிக்க தி இந்து