View in the JustOut app
X

விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் மேட்டூரில் உள்ள மால்கோ நிறுவனம் காவிரியில் இருந்து 10டிஎம்சி தண்ணீரை எடுத்துப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.எங்கிருந்து எப்படித் தண்ணீர் எடுக்கப்படுகிறது என்கிற தகவல்களை எல்லாம் தான் திரட்டியுள்ளதாகவும் காவிரிப் போராட்ட வழிமுறைகளை மாற்றப்போவதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.

posted by பா.செ.மீனா / 11:25:01 on 16 Apr

மேலும் வாசிக்க பாலிமர் நியுஸ்