View in the JustOut app
X

காஷ்மீரில், கேஸ்வான் என்ற இடத்திலிருந்து கிஸ்த்வார் என்ற இடம் நோக்கி 27 பேருடன் சென்று கொண்டிருந்த மினிபஸ் செனாப் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில், 11 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 07:40:01 on 14 Sep

மேலும் வாசிக்க தின மலர்