View in the JustOut app
X

ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டில் கிளிமஞ்சாரோ மலைச்சிகரம் உள்ளது. ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன்,சமன்யு ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் உகுரு சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான்.

posted by பா.செ.மீனா / 06:25:01 on 16 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்