View in the JustOut app
X

டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா, தமது கணவர் சோயப் மாலிக் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மதினாவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்மை அடைந்துள்ள நிலையில்,கணவர்,தாய்,தந்தை,தங்கை உள்ளிட்டோருடன் சவூதி அரேபியாவுக்கு சானியா புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார்.தமது பயணத்தின் படங்களை அவர் சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

posted by புனிதா / 03:40:02 on 17 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்