View in the JustOut app
X

சென்னையில் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க, போலீசார் 2 ஷிப்ட்களில் பணியாற்றும் நடைமுறையை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நடைமுறை வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

posted by ரா. சரண்யா / 09:10:02 on 13 Jun

மேலும் வாசிக்க தின மலர்