View in the JustOut app
X

குற்றாலம் அருகே தனியார் பள்ளியில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 படிக்கும் மாணவி வள்ளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வள்ளியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

posted by ரா. சரண்யா / 07:25:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்