View in the JustOut app
X

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதீய ஜனதா இடையிலான சந்தர்ப்பவாத கூட்டணி காரணமாக நம்முடைய ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துகிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் எந்தஒரு கொள்கையும் கிடையாது; மோடிஜி குழப்பத்தில் உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

short by புனிதா / 06:41:01 on 14 Feb