View in the JustOut app
X

கெயில் நிறுவனம் எரிவாயு குழாயை நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்வது சாத்தியமில்லை. அதனால் திட்டமிட்ட இடத்தில் வீடுகள் இருப்பின் அந்த இடங்களில் மட்டும் வழித்தடம் மாற்றி அமைக்கப்படும் என கெயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

posted by புனிதா / 08:56:02 on 13 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்