View in the JustOut app
X

சிசிடிவி கேமரா பொறுத்தாத வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 06:10:01 on 14 Sep

மேலும் வாசிக்க தினகரன்