View in the JustOut app
X

கேரளாவில் பரவிய நிபா வைரஸ் காரணமாக 15க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உயிரிழந்தனர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

posted by ரா. சரண்யா / 08:26:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்