View in the JustOut app
X

உணவகம், மருத்துவமனை, திரையரங்கு போன்ற பொது இடங்களில், கழுவிய கைகளை உடனே உலர்த்துவதற்கு, ஹாட் ஏர் டிரையர் பயன்படுத்தப்படுகின்றன. இது ரொம்ப வசதியானது என்றாலும், இதனால் நோய் பரப்பும் கிருமிகள் கைகளில் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக, 'அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி' இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

posted by பா.செ.மீனா / 11:55:01 on 16 Apr

மேலும் வாசிக்க தினமலர்