View in the JustOut app
X

கோயிலுக்கு உள்ளே மற்றும் சுவரை ஒட்டி உள்ள கடைகளை அகற்ற இந்துசமய அறநிலையத் துறைக்கு முதல்வலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.மேலும் பாதுகாப்பு கருதி கோயில் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

short by புனிதா / 05:40:02 on 14 Feb