View in the JustOut app
X

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் நடந்த மரம் நடும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் மரம் நடும் திட்டத்தில் மோசடி செய்ததாக 2 வனத்துறை அதிகாரிகள் மீது கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

posted by ரா. சரண்யா / 12:10:01 on 14 Jun

மேலும் வாசிக்க தினகரன்