View in the JustOut app
X

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க நேரிடும். இதற்காக கூடுதலாக பல லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கவேண்டும். அதற்காக 4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவாகும் என்றும் சட்டக் கமிஷனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

posted by புனிதா / 09:40:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்