View in the JustOut app
X

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளுக்கு, நடிகர் விஜய், பேட் ஒன்றை உருவாக்கி அதில், SaNa Happy Birthday Nanba என்று பதிவு செய்து அன்புடன் விஜய் என கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்.இந்த பரிசு என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும், சிறப்பு பரிசு அளித்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என்றும் சந்தோஷ் கூறியிருக்கிறார்.

posted by புனிதா / 03:55:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்