View in the JustOut app
X

’புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்கப்படும்’ என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், ‘இரண்டு மாதத்தில் சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 10:55:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்