View in the JustOut app
X

காமன்வெல்த் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் ஃபைனலில், இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். இதுகுறித்து சாய்னா, பல சர்ச்சைகள் வந்த போதும் நான் எனது நம்பிக்கையை இழக்கவில்லை. மாறாக எதிர்த்து போராட முடிவு செய்தேன். இது என்னை முழுதும் மாற்றிவிட்டது என தெரிவித்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 09:55:02 on 16 Apr

மேலும் வாசிக்க சமயம்