View in the JustOut app
X

உலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஹெய்தி , இன்டி , ரூபி என்ற பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு சாதனங்களால் உற்சாகம் கொண்டுள்ளன.

posted by Jannath / 07:56:01 on 10 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்