View in the JustOut app
X

பூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வருகிறது. ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

short by பா.செ.மீனா / 02:10:01 on 14 Feb