View in the JustOut app
X

மியூசிக்கல்லி ஆப் மூலம் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுளளது. ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியின் உரையை மியூசிக்கல்லி ஆப்பில் பதிவிட்டால், எதிர் தரப்பினர் அதற்கு மாற்றாக அவதூறு செய்யும் வகையில் அதாவது, செருப்பை தூக்கி காட்டி பதிவிடுவது தொடர்கதையாகிறது.

posted by / 04:41:02 on 10 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்