View in the JustOut app
X

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு பயந்து, தான் இயக்கவுள்ள என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை நிறுத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா. எடுத்தால் சாவித்திரி போல எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாராம்.

posted by புனிதா / 02:55:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்