View in the JustOut app
X

இன்று பிறந்தநாள் கொண்டாடிய ஜி.வி.பிரகாஷ், ’என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம் தான் மூன்று வயதில் மாமா என்னை பாட வைத்தது நினைவிலேயே இல்லை. சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன். 18 வயதில் முதல் படம்’ என்று கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 09:40:01 on 13 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்