View in the JustOut app
X

ஸ்பைஸி கிளவுட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் ‘அர்ஜுனா’. இப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

posted by ரா. சரண்யா / 12:26:02 on 15 Sep

மேலும் வாசிக்க மாலை மலர்