View in the JustOut app
X

சென்னை எண்ணூரில் குடியிருப்புப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திவந்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார். இளங்கோ, முத்து, கவிதா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

posted by ரா. சரண்யா / 11:25:01 on 13 Jun

மேலும் வாசிக்க தினகரன்