View in the JustOut app
X

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’கடந்த காலாண்டில் நாட்டின் ஜிடிபி 8 சதவீதமாக உள்ளதாகவும், அதனை 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 09:41:01 on 14 Sep

மேலும் வாசிக்க தின மலர்