View in the JustOut app
X

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஆகஸ்டு 15-ம் தேதி முதல் யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகள் செயலிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் அப்டேட் மூலம் கூகுள் மேப்ஸ் செயலி ஜியோபோனில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.

posted by Gulam Hussain / 02:56:01 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்