View in the JustOut app
X

பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், டூயல் பிரைமரி கேமரா, 3360 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மாடல் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

posted by புனிதா / 12:25:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்