View in the JustOut app
X

ஜனாதிபதி ராம்நாத் வரும் 17-ம் தேதி முதல் 22 ம் தேதி வரையில் கிரீஸ்,சூரிநாம்,கியூபா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 16-ம் தேதி-19ம் தேதி வரை கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் அவர் வரலாற்று, தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல உள்ளார்.18 ம் தேதி கிரீஸ் நாட்டின் தலைவர்களை சந்திக்கிறார்.

posted by புனிதா / 12:25:02 on 14 Jun

மேலும் வாசிக்க தின மலர்