View in the JustOut app
X

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 3 ஜிபி ரேம் கொண்ட இந்த மாடலின் விலை ரூ.10,560, 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.13,735 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

posted by புனிதா / 01:25:01 on 17 May

மேலும் வாசிக்க மாலை மலர்